Shaping Future Doctors, Knowledge for Medical Excellence

உணவுக்குழாய் நோய்கள்

Table of Contents

உணவுக்குழாய் நோய்கள் எனப்படுவது உணவுக்குழாயில் ஏற்படக்கூடிய நோய்களைக் குறிப்பதாகும். உணவுக்குழாய் ஒரு தசையாலான குழாய் போன்ற அமைப்பு, இது வாயில் இருந்து இரைப்பைக்கு உணவைச் செலுத்துவதில் உதவுகின்றது. கட்டமைப்புக் குறைபாடுகள், இயக்கக் கோளாறுகள், அழற்சிக் குறைபாடுகள், புற்றுநோய்கள் உட்பட்ட புத்திழையப் பெருக்கங்கள் என உணவுக்குழாயில் ஏற்படும்

குறைபாடுகளை நான்கு விதமாக வகுக்கலாம். இவை பிறப்பில் இருந்து உருவாகலாம், அல்லது பின்னர் வாழ்வில் பெற்றுக்கொள்ளலாம்.

பலர் அமிலத்தன்மை காரணமாக அவ்வப்போது தங்கள் மார்பில் எரிச்சல் உணர்வு அனுபவிக்கின்றனர், இந்த நெஞ்செரிவு, இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய் காரணமாக ஏற்படும் உணவுக்குழாய் அழற்சியினால் ஏற்படுவதாகும், உணவுக்குழாய் நோய்களுள் இந்த நோய் பொதுவான இடத்தைப் பிடித்துள்ளது. உரிய சிகிச்சை இன்றிய இரையக உண்குழலியப் பின்னோட்ட நோய், பின்னர் உணவுக்குழாய்ப் புற்றுநோய் உண்டாவதற்கு வழிகோலுகின்றது.

சில உணவுக்குழாய் நோய்கள்:

Acute esophageal necrosis
Achalasia
பரட்டின் உணவுக்குழாய்
Chagas disease
Caustic injury to the esophagus
Esophageal atresia and Tracheoesophageal fistula
Esophageal cancer
Esophageal varices
Esophageal web
Esophagitis
GERD
Hiatus hernia
Mallory-Weiss syndrome
Neurogenic dysphagia
Schatzki’s ring
Zenker’s Diverticulum
Boerhaave syndrome
Diffuse esophageal spasm
Esophageal dysphagia